மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்திருந்த நுழைவுத் தோரண வாயிலை இடிக்கும் பணியின்போது அதன் தூண் இடிந்து விழுந்து, ...
வாரிசுகளைத் திரையுலகில் வெற்றிகாண வைக்க அவர்களின் இயற்பெயர்களை அவர்களுடைய பெற்றோரே மாற்றியுள்ளனர். அந்த வரிசையில், மண்மனம் ...
சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நாளான பிப்ரவரி 15 அன்று மாலை 6.20 மணிக்­கு தீவெங்­கும் ‘முக்கியச் செய்தி’ யைக் குறிக்கும் எச்­ச­ரிக்கை ஒலி ஒலிக்கும்.
அன்பர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (பிப்ரவரி 14) திரையரங்குகளில் 10 படங்கள் வெளியாகவுள்ளன.
முதலீட்டுடன் தொடர்புடைய காப்புறுதித் திட்டங்களின் (ILPs) விற்பனை அதிகரித்தது இதற்குக் காரணம் என்று சங்கம் கூறியது. ஆண்டு அடிப்படையில், 2023ஆம் ஆண்டு $1.16 பில்லியனாக இருந்த இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு ...
இதன்மூலம் தனக்கெனச் சொந்த விமானச் சேவையை வைத்திருக்கும் முதல் மலேசிய மாநிலம் எனும் பெருமை சரவாக்கைச் சேரும். மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் சரவாக் புதன்கிழமை (பிப்ரவரி12) விற்பனை, ...
கிரேனொபல்: பிரான்சின் தென்கிழக்கு நகரமான கிரேனொபல் நகரில் உள்ள மதுபானக்கூடத்தில் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.
“வாழ்க்கைச் செலவினம், ஒய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் போன்றவற்றில் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க 2024ஆம் ஆண்டில் ...
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதியான சாதுவான குணத்துக்குப் பெயர் போன குட்டிக் குதிரைகளைக் கொண்டு அங்குள்ள முதியோர்களின் மன மற்றும் உடல் நலனை மேம்படுத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘ஹேடேஸ் வித் ஹார்சஸ்’ (Haydays with Horses) ...
லக்னோ: தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12), நண்பகல் 12 மணி வரை ஏறக்குறைய 1.60 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
காஸா மக்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானம் கிட்டத்தட்ட 9 டன் உதவிப்பொருள்களுடன் ஜோர்டான் கிளம்பியுள்ளது.